அன்றாடம் தங்குவதற்கு
தடமளவு கூட சொந்த இடம்
இல்லாமல் தவிக்கிறான் பாமரன்..
அட்சய திரிதியைக்கு
தங்கம் வாங்க முன்பதிவு செய்தும்
தவிக்கிறான் பணக்காரன்..
அதிர்ஷ்டத்தை அள்ள விரும்புகிறோம்...
புண்ணியத்தை சேர்க்க மறக்கிறோம்...
கார்த்திக் பிரகாசம்..
அன்றாடம் தங்குவதற்கு
தடமளவு கூட சொந்த இடம்
இல்லாமல் தவிக்கிறான் பாமரன்..
அட்சய திரிதியைக்கு
தங்கம் வாங்க முன்பதிவு செய்தும்
தவிக்கிறான் பணக்காரன்..
அதிர்ஷ்டத்தை அள்ள விரும்புகிறோம்...
புண்ணியத்தை சேர்க்க மறக்கிறோம்...
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment