தன் கருவை உயிரில்
சுமக்கிறாள் தாய்..
தன் உயிரை கருவாய்
சுமக்கிறாள் மனைவி..
தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை..
மனைவியை மிஞ்சிய மானுட பிறப்புமில்லை..
தன்னை கருவில் சுமந்தவளுக்கும்
தன் கருவை சுமப்பவளுக்கும்
என்றென்றும் சேவகம் செய்திடும்
சேவகர்கள் நாம்..
கார்த்திக் பிரகாசம்....
Comments
Post a Comment