அவன் நச்சரித்தான்...!!!
அவள் எச்சரித்தாள்...!!!
அவன் அன்பாய் நச்சரித்தான்...!!!
அவள் அழகாய் எச்சரித்தாள்...!!!
அவன் சைகையால் நச்சரித்தான்...!!!
அவள் ஜாடையால் எச்சரித்தாள்...!!!
அவன் புன்முருவளால் நச்சரித்தான்...!!!
அவள் புன்னகையால் எச்சரித்தாள்...!!!
அவன் காதலால் நச்சரித்தான்...!!!
அவள் கண்ணியமாக எச்சரித்தாள்...!!!
அவன் பொறுமையிழந்து நச்சரித்தான்... !!!
அவள் பொறுப்புணர்வுடன் எச்சரித்தாள்
மகன் இன்னும் உறங்கவில்லை என்று...!!!
கார்த்திக் பிரகாசம்...
அவள் எச்சரித்தாள்...!!!
அவன் அன்பாய் நச்சரித்தான்...!!!
அவள் அழகாய் எச்சரித்தாள்...!!!
அவன் சைகையால் நச்சரித்தான்...!!!
அவள் ஜாடையால் எச்சரித்தாள்...!!!
அவன் புன்முருவளால் நச்சரித்தான்...!!!
அவள் புன்னகையால் எச்சரித்தாள்...!!!
அவன் காதலால் நச்சரித்தான்...!!!
அவள் கண்ணியமாக எச்சரித்தாள்...!!!
அவன் பொறுமையிழந்து நச்சரித்தான்... !!!
அவள் பொறுப்புணர்வுடன் எச்சரித்தாள்
மகன் இன்னும் உறங்கவில்லை என்று...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment