அவருக்கு கணித அறிவு
இல்லை..!!!
ஆனால் கலை அறிவு
இருக்கின்றது...!!!
அவருக்கு ஆங்கிலம்
தெரியவில்லை...!!!
ஆனால் அரசியல்
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு இணைய தளம்
தெரியவில்லை...!!!
ஆனால் இயன்றதைக் கொடுக்க
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு முகநூல்
தெரியவில்லை...!!!
ஆனால் முயற்சி செய்ய
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு அறிவியல் பாடம்
தெரியவில்லை...!!!
ஆனால் அனுபவ பாடம்
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு கவிதை
புரியவில்லை...!!!
ஆனால் காசின் அருமை
புரிந்திருக்கிறது...!!!
அவருக்கு சோகத்தைப் பற்றி
கவலையில்லை...!!!
ஆனால் சொந்தத்தைப் பற்றி
கவலையிருக்கிறது...!!!
அவருக்கு மொழிகள்
புலப்படவில்லை...!!!
ஆனால் என் மௌனம்
புலப்படுகிறது...!!!
அவருக்கு தேவைகளென்று
எதுவுமில்லை...!!!
ஆனால் என் தேவை எதுவென்று
அறியாமலில்லை...!!!
அவருக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை
இல்லை...!!!
ஆனால் என் மீது நம்பிக்கை வைக்காமல்
இருந்ததில்லை...!!!
கார்த்திக் பிரகாசம்...
இல்லை..!!!
ஆனால் கலை அறிவு
இருக்கின்றது...!!!
அவருக்கு ஆங்கிலம்
தெரியவில்லை...!!!
ஆனால் அரசியல்
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு இணைய தளம்
தெரியவில்லை...!!!
ஆனால் இயன்றதைக் கொடுக்க
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு முகநூல்
தெரியவில்லை...!!!
ஆனால் முயற்சி செய்ய
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு அறிவியல் பாடம்
தெரியவில்லை...!!!
ஆனால் அனுபவ பாடம்
தெரிந்திருக்கிறது...!!!
அவருக்கு கவிதை
புரியவில்லை...!!!
ஆனால் காசின் அருமை
புரிந்திருக்கிறது...!!!
அவருக்கு சோகத்தைப் பற்றி
கவலையில்லை...!!!
ஆனால் சொந்தத்தைப் பற்றி
கவலையிருக்கிறது...!!!
அவருக்கு மொழிகள்
புலப்படவில்லை...!!!
ஆனால் என் மௌனம்
புலப்படுகிறது...!!!
அவருக்கு தேவைகளென்று
எதுவுமில்லை...!!!
ஆனால் என் தேவை எதுவென்று
அறியாமலில்லை...!!!
அவருக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை
இல்லை...!!!
ஆனால் என் மீது நம்பிக்கை வைக்காமல்
இருந்ததில்லை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment