புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "அக்னி பரிட்சை" என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு.சீமான் அவர்களின் பதில்களும்,
கேள்விகளும் மனதுக்குள் ஆழமான தாக்கத்தையும், கேட்பாரில்லாமல் கிடந்த கேள்விகளையும் மனதுக்குள் கேட்டுவிட்டன...
**கல்வியும், மருத்துவமும் தானே மக்களின் மிக முக்கியமான தேவைகள்.
பிறகு ஏன் அரசாங்கம் ஆடு மாடு மிக்சி கிரைண்டர் என்று பொருள்களை
**மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீரையே காசு கொடுத்து
வாங்கி குடிக்கும் அளவிற்கு நம் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச்
சென்று கொண்டிருக்கிறதா...??
**வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.. மிக பெருமையான விடயம் தான்..
ஆனால் வந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர்; வாழ வைத்தவர்கள் வாடகை
வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே.. வந்தவர்களையெல்லாம் வாழ

இலவசமாக தருகின்றது ஆனால் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக தரவில்லை...??
**மத உணர்வும், சாதி உணர்வும் நம் மொழி உணர்வை, தமிழன் என்ற இன உணர்வை மறக்கடிக்க வைத்துவிட்டனவா...??
**மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீரையே காசு கொடுத்து
வாங்கி குடிக்கும் அளவிற்கு நம் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச்
சென்று கொண்டிருக்கிறதா...??
**வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.. மிக பெருமையான விடயம் தான்..
ஆனால் வந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர்; வாழ வைத்தவர்கள் வாடகை
வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே.. வந்தவர்களையெல்லாம் வாழ
வைத்தது நம் குற்றமல்ல ஆனால் வந்தவர்களையெல்லாம் ஆள வைத்தது
நம் குற்றமோ...??
**ஒருவன் ஓட்டு போட அடிப்படை வயது 18. இந்தியன் குடியியல் தேர்வுக்கு
தகுதி வயது 21. அதே ஒருவன் தேர்வில் வெற்றி பெற்று பொறுப்பு ஏற்று
கொள்ள தகுதி வயது 23.. அந்த ஒருவன் தேர்தல் இயக்குனர் கூட ஆகலாம்
அந்த வயதில். ஆனால் ஒருவன் தேர்தலில் போட்டியிட மட்டும் அடிப்படை
தகுதி வயது 25...!!!
** வேளாண்மையை அரசு தொழிலாக மாற்றி விட்டால் விவசாயம் மீண்டும்
புத்துயிர் பெறுமா..? ஆடு மாடு மேய்ப்பதும் அரசாங்க வேலை அதற்கு
அரசாங்க சம்பளம் என்று அறிவித்து விட்டால் அச்செயலை கேவலமாக
நினைக்கும் பெரும்பான்மையான இளைஞர்களின் எண்ணம் மாறுமா..??
திரு.சீமான் அவர்களின் கருத்துக்களில் இருந்து எழுந்த பல்வேறு கேள்விகள்..
இந்த கேள்விகளும், இன்னும் நிறைய கேள்விகள் இனிவரும்
மாற்றத்திற்கான கேள்விகளா...? மாற்றம் வருமா..? மாற்றம் வந்தாவது
ஏற்றம் ஏற்படுமா..?

கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment