உலகத்திற்கு அறிமுகமாகும்
குழந்தைகளுக்கு
உலகத்தை அறிமுகபடுத்தும்
மூத்த முகம்..
பலமுகம் கண்ணெதிரே இருந்தாலும்
பாரபட்சம் காட்டா
கலை முகம்...
விண்மீன்களாய் மின்னிக்
கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணாக்கர்களையும் முழு நிலவாய் மாற்ற
தங்களை இரவாய் இருட்டிக் கொள்ளும் இனிய முகம்.. எங்களை எங்களுக்கே
அறிமுகப்படுத்தி எங்கள் திறமைகளை
உலகிற்கு அடையாளப்படுத்தி
சமுதாயத்தின் ஆணிவேராய்
அமைந்திருக்கும் ஆசிரியர்களுக்கு
நன்றி நிறைந்த
வாழ்த்துக்கள்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment