தார்த் தோள்களில்
உன்னை சுமந்து
இந்த கல் தேசமும்
தாய்மை வரம் பெற்றது...
வில்லிலிருந்து புறப்பட்ட
அம்பாக வேண்டாம்
மொட்டிலிருந்து விடுபட்ட
பூவாக பிறந்து வா..
மீண்டு வா...
மீண்டும் வா...
உன் தேய்ந்த
ரப்பர் பாதங்கள்
இந்த கல் தேசத்தில்
மீண்டும்
கால் பதிக்க
நிறம் கறுத்து
மனம் வெறுத்து
உன்னைத் தேடி
அலைகிறேன்...
கார்த்திக் பிரகாசம்...
உன்னை சுமந்து
இந்த கல் தேசமும்
தாய்மை வரம் பெற்றது...
வில்லிலிருந்து புறப்பட்ட
அம்பாக வேண்டாம்
மொட்டிலிருந்து விடுபட்ட
பூவாக பிறந்து வா..
மீண்டு வா...
மீண்டும் வா...
உன் தேய்ந்த
ரப்பர் பாதங்கள்
இந்த கல் தேசத்தில்
மீண்டும்
கால் பதிக்க
நிறம் கறுத்து
மனம் வெறுத்து
உன்னைத் தேடி
அலைகிறேன்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment