உறவுகளும்
பயணத்தைப்
போல தான்
சுகமான பகிர்தல்கள்
சம்பந்தமில்லா பிரச்சினைகள்
அலைபாயும் தேடல்கள்
திட்டமிட்ட தவிர்ப்புகள்
அணுகமுடியா தவிப்புகள்
காற்று மட்டும் அறிந்த கண்ணீர்த் துளிகள்
உதடுகள் மட்டும் உணர்ந்த புன்னகைகள்
ஏதேதோ எண்ணங்கள்
ஏகப்பட்ட கற்பனைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள்
மனதை நெருடும் தருணங்கள்
ஆனால்
பயணம் என்பதே என்றோ ஒருநாள்
முடிந்திட தானே
முடிவிலா பயணமென்று
இவ்வுலகில் ஏதேனும்
உண்டா என்ன...!!!
கார்த்திக் பிரகாசம்...
பயணத்தைப்
போல தான்
சுகமான பகிர்தல்கள்
சம்பந்தமில்லா பிரச்சினைகள்
அலைபாயும் தேடல்கள்
திட்டமிட்ட தவிர்ப்புகள்
அணுகமுடியா தவிப்புகள்
காற்று மட்டும் அறிந்த கண்ணீர்த் துளிகள்
உதடுகள் மட்டும் உணர்ந்த புன்னகைகள்
ஏதேதோ எண்ணங்கள்
ஏகப்பட்ட கற்பனைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள்
மனதை நெருடும் தருணங்கள்
ஆனால்
பயணம் என்பதே என்றோ ஒருநாள்
முடிந்திட தானே
முடிவிலா பயணமென்று
இவ்வுலகில் ஏதேனும்
உண்டா என்ன...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment