அரிசி
சக்கரை
முட்டை
எல்லாம்
பிளாஸ்டிக்மயம்...!!!
பணத்திற்காக
மனிதனின் மனமும்
மக்கா பிளாஸ்டிக்காக
மாறி விட்டதோ.?
பிளாஸ்டிக் அரிசியைத் தின்று
பிளாஸ்டிக் சக்கரையில் தேநீர்க் குடித்து
பிளாஸ்டிக் முட்டையை உண்டு
பிளாஸ்டிக் மனித இனமொன்று
உருவாகிவிடுமோ.?
நாளை
மனித இனத்தையும்
மக்கும் வகை
மக்கா வகையென
தரம் பிரிக்க நேரிடுமோ.?
தரம் பிரிப்பவன்
உடலும் உறுப்புகளும்
பிளாஸ்டிக்கால் ஆன
பிளாஸ்டிக் மனிதனாக
இருப்பானோ.?
சக்கரை
முட்டை
எல்லாம்
பிளாஸ்டிக்மயம்...!!!
பணத்திற்காக
மனிதனின் மனமும்
மக்கா பிளாஸ்டிக்காக
மாறி விட்டதோ.?
பிளாஸ்டிக் அரிசியைத் தின்று
பிளாஸ்டிக் சக்கரையில் தேநீர்க் குடித்து
பிளாஸ்டிக் முட்டையை உண்டு
பிளாஸ்டிக் மனித இனமொன்று
உருவாகிவிடுமோ.?
நாளை
மனித இனத்தையும்
மக்கும் வகை
மக்கா வகையென
தரம் பிரிக்க நேரிடுமோ.?
தரம் பிரிப்பவன்
உடலும் உறுப்புகளும்
பிளாஸ்டிக்கால் ஆன
பிளாஸ்டிக் மனிதனாக
இருப்பானோ.?
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment