கொடுத்தாலும் மகிழ்ச்சி
கிடைத்தாலும் மகிழ்ச்சி
கொடுத்துக் கிடைக்காவிட்டாலும்
ஏமாற்றமில்லை
கிடைத்துக் கொடுக்காவிட்டாலும்
துன்பமில்லை
போதுமென்ற பதம்
ஒருபொழுதும் இல்லை
முத்தம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
கிடைத்தாலும் மகிழ்ச்சி
கொடுக்கக் கொடுக்கக்
கிடைக்கக் கிடைக்க
கிடைக்கக் கிடைக்க
நீளும்
அம் மகிழ்ச்சி
கொடுத்துக் கிடைக்காவிட்டாலும்
ஏமாற்றமில்லை
கிடைத்துக் கொடுக்காவிட்டாலும்
துன்பமில்லை
போதுமென்ற பதம்
ஒருபொழுதும் இல்லை
முத்தம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment