இது
உயிர் பிரிவதால்
நேரும் சாதல்
அல்ல...
உணர்வுக் கீறல்களால்
உண்டாகும்
சாதல்...
முன்னது
வலியும் துயரமும்
பின்னது
உயிர்ப்பும் அழுகையும்...
அழுகிறேன்
ஆனால் கண்ணீர் வரவில்லை
அழுவதற்குக்
கண்ணீரும் ஈரமும்
அவசியமில்லை
விளம்பர அழுகைக்குத் தான்
கண்ணீர் அத்தியாவசியம்
உள்ளங்களறிந்த
உணர்ச்சிக் கடலின்
அழுகைக்கு அல்ல...
இதோ
நான் சாகிறேன்
ஆனால் உயிர் பிரியவில்லை
நான் அழுகிறேன்
ஆனால் கண்ணீர் உதிர்க்கவில்லை...
கார்த்திக் பிரகாசம்...
உயிர் பிரிவதால்
நேரும் சாதல்
அல்ல...
உணர்வுக் கீறல்களால்
உண்டாகும்
சாதல்...
முன்னது
வலியும் துயரமும்
பின்னது
உயிர்ப்பும் அழுகையும்...
அழுகிறேன்
ஆனால் கண்ணீர் வரவில்லை
அழுவதற்குக்
கண்ணீரும் ஈரமும்
அவசியமில்லை
விளம்பர அழுகைக்குத் தான்
கண்ணீர் அத்தியாவசியம்
உள்ளங்களறிந்த
உணர்ச்சிக் கடலின்
அழுகைக்கு அல்ல...
இதோ
நான் சாகிறேன்
ஆனால் உயிர் பிரியவில்லை
நான் அழுகிறேன்
ஆனால் கண்ணீர் உதிர்க்கவில்லை...
Comments
Post a Comment