ஒப்பந்தமில்லா காதலில்
ஒப்பனையற்ற அழகில்
உருகியோடும் காமத்தில்
வழிந்தோடும் அன்பில்
நிறைந்தாடும் நினைவில்
மாறித் துடிக்கும் இதயத் துடிப்பில்
கடைசியாய் கண்ட முத்தத்தில்
விலக மறுக்கும் விரல்களின் நுனியில்
ஒட்டிக் கிடந்த பாதங்களின் தூசியில்
நாங்கள்
தினந்தினம் பிணைகிறோம்
தினந்தினம் மரிக்கிறோம்
தினந்தினம் பிறக்கிறோம்....!!!
கார்த்திக் பிரகாசம்...
ஒப்பனையற்ற அழகில்
உருகியோடும் காமத்தில்
வழிந்தோடும் அன்பில்
நிறைந்தாடும் நினைவில்
மாறித் துடிக்கும் இதயத் துடிப்பில்
கடைசியாய் கண்ட முத்தத்தில்
விலக மறுக்கும் விரல்களின் நுனியில்
ஒட்டிக் கிடந்த பாதங்களின் தூசியில்
நாங்கள்
தினந்தினம் பிணைகிறோம்
தினந்தினம் மரிக்கிறோம்
தினந்தினம் பிறக்கிறோம்....!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment