உயிர் போக்கும்
வதையாய்
உரசி உராய்ந்திட
குருதிச் சிந்திடா
ஓர் மரண ஒத்திகை
தத்ரூபமாய்
கங்கையில் கலந்திட்ட
சாக்கடையாய்
கண்ணீர்
அழுகை
விசும்பல்
வலி
காயம்
அடியில்
அந்தத்
துருப்பிடித்த வார்த்தைகள்
கார்த்திக் பிரகாசம்...
வதையாய்
உரசி உராய்ந்திட
குருதிச் சிந்திடா
ஓர் மரண ஒத்திகை
தத்ரூபமாய்
கங்கையில் கலந்திட்ட
சாக்கடையாய்
கண்ணீர்
அழுகை
விசும்பல்
வலி
காயம்
அடியில்
அந்தத்
துருப்பிடித்த வார்த்தைகள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment