எல்லாவற்றையும் தூக்கிச்
சுமக்க முடியவில்லை
அவ்வப்போது எறிந்துவிடுகிறேன்
சிலவற்றைத் தூக்கி எறிகையில்
என்னில் கொஞ்சம்
சுமக்க முடியவில்லை
அவ்வப்போது எறிந்துவிடுகிறேன்
சிலவற்றைத் தூக்கி எறிகையில்
என்னில் கொஞ்சம்
இழக்கப்படுவதை மட்டும்
என்னால் ஒருபோதும்
தடுக்க முடியவில்லை
கார்த்திக் பிரகாசம்...
என்னால் ஒருபோதும்
தடுக்க முடியவில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment