பிரம்மாண்ட வலைக்குள் சிக்கிய
நெத்திலி மீனாய்
கையளிக்கப்பட்டிருக்கிறேன்
வாழ்க்கைக்கு
பிளந்த வலிகள்
பகிர்தலின் கடைசிச் சொட்டில்
மென்மையாய் வருடினாலும்
யாசகமாய் கொட்டும் ஆறுதல்கள்
காயத்தின் கொள்ளளவுக்குப்
பூரணமாய் இல்லை
வலியே வலையானால்
வாழ்க்கையுமதுவே
சிறுசிறு வலிகளால் கோர்க்கப்பட்ட
பிரம்மாண்ட வலை
கார்த்திக் பிரகாசம்...
கையளிக்கப்பட்டிருக்கிறேன்
வாழ்க்கைக்கு
பிளந்த வலிகள்
பகிர்தலின் கடைசிச் சொட்டில்
மென்மையாய் வருடினாலும்
யாசகமாய் கொட்டும் ஆறுதல்கள்
காயத்தின் கொள்ளளவுக்குப்
பூரணமாய் இல்லை
வலியே வலையானால்
வாழ்க்கையுமதுவே
சிறுசிறு வலிகளால் கோர்க்கப்பட்ட
பிரம்மாண்ட வலை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment