என்றோ
தொலைந்து போன
என்னைத் தேடிடும் போது
எப்போதோ தொலைத்த
அவளைக் கண்டடைந்தேன்
வடுக்கள் மறைத்து
இதயத்தின் முற்பகுதியில்
புன்னகைத்தாள்
மறுபகுதி கன்னத்தில்
வழிந்தது
கரங்களைப் பிடித்து
நான் இன்னும்
இறக்கவில்லை என்றேன்
எப்போதோ
நான் இறந்துவிட்டனே
உனக்கு நினைவில்லையா என்றாள்
அப்படியென்றால்
என்னை மறந்துவிட்டாயா
அதுதான் சொன்னேனே
எப்போதோ நான் இறந்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
என்னைத் தேடிடும் போது
எப்போதோ தொலைத்த
அவளைக் கண்டடைந்தேன்
வடுக்கள் மறைத்து
இதயத்தின் முற்பகுதியில்
புன்னகைத்தாள்
மறுபகுதி கன்னத்தில்
வழிந்தது
கரங்களைப் பிடித்து
நான் இன்னும்
இறக்கவில்லை என்றேன்
எப்போதோ
நான் இறந்துவிட்டனே
உனக்கு நினைவில்லையா என்றாள்
அப்படியென்றால்
என்னை மறந்துவிட்டாயா
அதுதான் சொன்னேனே
எப்போதோ நான் இறந்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment