எல்லா வியாதிகளுக்கும்
ஒரே மருந்து இருந்தால்
நன்றாக இருக்குமே என
பிரலாபிக்கிறான்
நண்பன்
எனக்கு அதெல்லாம் தெரியாது
ஆனால்
ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேண்டுமானால்
ஒரே தீர்வு சாத்தியம்
மறந்து விடுவது இல்லையேல்
மன்னித்து விடுவது
கார்த்திக் பிரகாசம்...
நன்றாக இருக்குமே என
பிரலாபிக்கிறான்
நண்பன்
எனக்கு அதெல்லாம் தெரியாது
ஆனால்
ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேண்டுமானால்
ஒரே தீர்வு சாத்தியம்
மறந்து விடுவது இல்லையேல்
மன்னித்து விடுவது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment