மானுடத்தின் மனப்பிறழ்வை மாய்த்திடும்
அந்த ஓர் கவிதையை
எங்கோ வாசித்தது போல்
நினைவில் தேங்கிய
அந்த கவிதையை
என்றோ நானெழுதியதாய்
எனக்கே தோன்றும்
அந்த ஓர் கவிதையை
தினந்தினம் எழுத முயல்கிறேன்
இருண்மையில் பசியாறிய
பேனாவின் மசி
சொட்டலில்
கார்த்திக் பிரகாசம்...
எங்கோ வாசித்தது போல்
நினைவில் தேங்கிய
அந்த கவிதையை
என்றோ நானெழுதியதாய்
எனக்கே தோன்றும்
அந்த ஓர் கவிதையை
தினந்தினம் எழுத முயல்கிறேன்
இருண்மையில் பசியாறிய
பேனாவின் மசி
சொட்டலில்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment