அறிமுகமில்லா அழகி அவள்..
ஆபரணம் அணியா ஓவியம் அவள்...!!
பரிச்சயம் இல்லா பால் நிலவு அவள்...!!
கண்டப் பொழுதில் மெய்க் குளிர வைக்கும் சூரியன் அவள்...!!
தொட்ட கணத்தில் சுட்டெரிக்கும் நெருப்பு அவள்...!!
கண்களில் கதைப் பேசும் சிற்பம் அவள்..!!
வளையல் கொலுசு சிணுங்கள்களில் மனதை மயக்கும் இசைஞானி அவள்..!!
கோபத்தின் போது கொதிக்கும் கடல் அவள்..!!
அன்பைக் காட்டும் போது பொழியும் மழை அவள்...!!
என் மனதை அவளுக்கு அடிமைப் படுத்திய ராணி அவள்...!!
பாசத்தால் என்னை ஆளும் இன்னொரு அன்னை அவள்...!!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment