மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண். பெயர் சங்கிதா.. இவர்
திருமணமாகி வந்த நாள் முதலே கணவர் வீட்டில் கழிப்பறையே இல்லை. அவசரம்
என்றால் பக்கத்தில் இருக்கும் முள்ளுக் காட்டிற்குத் தான் செல்ல வேண்டும்..
திருமணமாகி இத்தனை வருடமாய் சகித்துக் கொண்டிருந்த சங்கிதா சில தினங்களுக்கு முன் தனது மகள் பெரிய மனுசி ஆனவுடன் தனது தாலியைக் கழட்டி விற்று தன் வீட்டில் கழிப்பறையைக் கட்டி முடித்திருக்கிறார்..
இது ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டும் இல்லை. அந்த கிராமத்தின் பிரச்சினை. இது போல பல கிராமங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.
"கோயில்களை விட கழிப்பறைகள் தான் முக்கியம்" என்ற விளம்பர வாசங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசை மட்டும் நம்பி பிந்நாளில் குறைக் கூறாமல் சமுக அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் மற்றும் நடிகர்களின் நற்பணி மன்றங்களும் மக்களுக்கு கழிப்பறை கட்டும் முயற்சி மேற்கொண்டால் வெகு நாட்களாக இந்த அடிப்படை வசதிக் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment