ஆண்டாண்டு காலம் ஆண்டு
அனுபவித்து விட்டு
அனைத்தையும் அள்ளிச் சென்றான்..
ஆங்கிலத்தை மட்டும் அன்பளிப்பாக
விட்டுச் சென்றான் ..
இன்று அவன் மொழியை பிழையின்றி
பேசினால் தான் வேலை என்கிறார்கள்..
பிழைக்க வந்தவன் இன்னும்
நம் பிழைப்பை பிணைக்
கைதியாக வைத்திருக்கிறான்...
கார்த்திக் பிரகாசம்...
அனுபவித்து விட்டு
அனைத்தையும் அள்ளிச் சென்றான்..
ஆங்கிலத்தை மட்டும் அன்பளிப்பாக
விட்டுச் சென்றான் ..
இன்று அவன் மொழியை பிழையின்றி
பேசினால் தான் வேலை என்கிறார்கள்..
பிழைக்க வந்தவன் இன்னும்
நம் பிழைப்பை பிணைக்
கைதியாக வைத்திருக்கிறான்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment