Skip to main content
உந்திச்சுழி

உன் 
உதட்டுக்கும்
உந்திச்சுழிக்கும்
உள்ள தொலைவை
முத்தத்தால் அளக்கவா...!!!

அளக்கையில்
கடந்து வந்ததும்
காய்ந்து போன
இடங்களை  
மீண்டும் முத்தமிட்டு மொய்க்கவா...!!!

உன் 
உந்திச்சுழிக்குள்
என் மொத்த உலகத்தை 
நிரப்பவா
நீயதை
சுமக்க வா..!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments