Skip to main content

சரியான சூழ்நிலையில்
தவறான மனிதர்களும்
சரியான மனிதர்கள்
தவறான சுழ்நிலையிலும்
அறிமுகமாகி
அகிலம்
மறக்கவும்
வெறுக்கவும்
விழைக்கிறார்கள்...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments