சுதந்திரமாக
காற்றைக் கூட
சுவாசிக்க வழியில்லாமல்
மாண்டுப் போன
எழுபத்தியொரு குழந்தைகளுக்கும்
காற்றை மட்டும்
சுதந்திரமாக
சுவாசிக்க முடிந்த
ஏனைய கோடி பேர்களுக்கும்
எழுபதாவது
சுதந்திர தின வாழ்த்துகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
சுதந்திரமாக
காற்றைக் கூட
சுவாசிக்க வழியில்லாமல்
மாண்டுப் போன
எழுபத்தியொரு குழந்தைகளுக்கும்
காற்றை மட்டும்
சுதந்திரமாக
சுவாசிக்க முடிந்த
ஏனைய கோடி பேர்களுக்கும்
எழுபதாவது
சுதந்திர தின வாழ்த்துகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment