கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
சிந்தனைவாதியாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
செத்து கொண்டே
சுவாசிக்கலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
சுவாசித்துக் கொண்டிருந்தும்
சாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
காதல்வயப்படலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
கவிஞனாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
மழலையாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
மனிதனாகலாம்
கார்த்திக் பிரகாசம்...
அவ்வப்போது
சிந்தனைவாதியாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
செத்து கொண்டே
சுவாசிக்கலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
சுவாசித்துக் கொண்டிருந்தும்
சாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
காதல்வயப்படலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
கவிஞனாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
மழலையாகலாம்
கவிதைகளை நேசியுங்கள்
அவ்வப்போது
மனிதனாகலாம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment