ஏமாற்றமா..???
பிடித்ததெல்லாம் விலகிப் போன பின்
பிடிக்காததெல்லாம் பழகிப் போகும்
பழகிக் கொள்கிறேன்.
கவலையா..???
அவற்றையெல்லாம் அவ்வப்போது
கண்ணீரில் கரைத்துவிடுவேன்.
நிம்மதியா..???
கண்ணீரின் சாம்பலில்
மீட்டெடுப்பேன்.
மகிழ்ச்சியா..???
மழைக்கால ஜன்னல் இருக்கைக்கு
மகிழ்ச்சி எ(ஏ)து.
துணையா..???
பிணநாள் வரையில் நானெந்தன்
நிழலிலேயே இளைப்பாறுவேன்.
கார்த்திக் பிரகாசம்...
பிடித்ததெல்லாம் விலகிப் போன பின்
பிடிக்காததெல்லாம் பழகிப் போகும்
பழகிக் கொள்கிறேன்.
கவலையா..???
அவற்றையெல்லாம் அவ்வப்போது
கண்ணீரில் கரைத்துவிடுவேன்.
நிம்மதியா..???
கண்ணீரின் சாம்பலில்
மீட்டெடுப்பேன்.
மகிழ்ச்சியா..???
மழைக்கால ஜன்னல் இருக்கைக்கு
மகிழ்ச்சி எ(ஏ)து.
துணையா..???
பிணநாள் வரையில் நானெந்தன்
நிழலிலேயே இளைப்பாறுவேன்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment