இது ஏதோ அறிகுறியா.?
இல்லையென்றால்
எப்போதோ படித்த
அந்தக் கவிதை
ஏன் இப்போது ஞாபகத்திற்கு வர வேண்டும்...?
ஆட்கள் அரவமற்ற தனிபெரும் அருவியில்
தானுமொரு துளியாகாமல்
தள்ளிநின்று
பறந்துவரும் சிறுமழைச் சாரலின்
ஆலாபனையில்
பாறையின் முதுகில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்
மாயசுகம்.
கார்த்திக் பிரகாசம்...
இல்லையென்றால்
எப்போதோ படித்த
அந்தக் கவிதை
ஏன் இப்போது ஞாபகத்திற்கு வர வேண்டும்...?
ஆட்கள் அரவமற்ற தனிபெரும் அருவியில்
தானுமொரு துளியாகாமல்
தள்ளிநின்று
பறந்துவரும் சிறுமழைச் சாரலின்
ஆலாபனையில்
பாறையின் முதுகில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்
மாயசுகம்.
மீண்டுமொரு முறை அன்றைய
நானாகிவிட்ட
நான்.
நான்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment