எத்தனைமுறை
உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்...
மனுசன சாகாடிப்பற
உண்டாவுற வலிய விட
மனுச நோகடிப்பற
உண்டாவுற வலிதான் ஜாஸ்தி
பிறகேன் என்னைத் தொடர்ந்து
காயப்படுத்தியவாறே இருக்கிறாய்...
நான்
உன்னைக் காயப்படுத்தவே இல்லை
நான் காயப்படுவதாக நினைத்து
நீயேதான்
உன்னைக் காயப்படுத்திக் கொள்கிறாய்...
உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்...
மனுசன சாகாடிப்பற
உண்டாவுற வலிய விட
மனுச நோகடிப்பற
உண்டாவுற வலிதான் ஜாஸ்தி
பிறகேன் என்னைத் தொடர்ந்து
காயப்படுத்தியவாறே இருக்கிறாய்...
நான்
உன்னைக் காயப்படுத்தவே இல்லை
நான் காயப்படுவதாக நினைத்து
நீயேதான்
உன்னைக் காயப்படுத்திக் கொள்கிறாய்...
நீ சொன்னது
ஒருவேளை உண்மையாக இருக்கலாம்...
நீ காயப்படாமல் இருக்கவே
தவிக்கிறேன்
நீ
வேற்றொருவரால் காயப்பட்டாலே
என்னால் சகிக்க முடியாது
இதில் என்னாலேயே
காயப்பட்டால்...
ஒருவேளை உண்மையாக இருக்கலாம்...
நீ காயப்படாமல் இருக்கவே
தவிக்கிறேன்
நீ
வேற்றொருவரால் காயப்பட்டாலே
என்னால் சகிக்க முடியாது
இதில் என்னாலேயே
காயப்பட்டால்...
அந்தத் தவிப்பே
என்னை உருக்குலைக்கிறது
இந்த அன்பு தான்
எவ்வளவு கொடூர
சுகமானது
உன் மடியில்
என்னைச் சாய்த்துக் கொள்...
கார்த்திக் பிரகாசம்...
என்னை உருக்குலைக்கிறது
இந்த அன்பு தான்
எவ்வளவு கொடூர
சுகமானது
உன் மடியில்
என்னைச் சாய்த்துக் கொள்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment