எத்தனையோ அடி உயரத்தில்
பறக்கிறாள்
பிறந்தது முதல்
பூட்டியிருந்த
அவளுடைய சிறகுகள்
ஒருவழியாக
தன் திறனறிந்து
முதல் முறையாக
பறக்கின்றன
முகில் கூட்டங்கள்
முன்னொதுங்கி நின்று
வரவேற்கின்றன
இனி காலம் அவளுக்குமானது
கார்த்திக் பிரகாசம்...
பறக்கிறாள்
பிறந்தது முதல்
பூட்டியிருந்த
அவளுடைய சிறகுகள்
ஒருவழியாக
தன் திறனறிந்து
முதல் முறையாக
பறக்கின்றன
முகில் கூட்டங்கள்
முன்னொதுங்கி நின்று
வரவேற்கின்றன
இனி காலம் அவளுக்குமானது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment