ஒவ்வொரு இரவும்
விதவிதமாக
தற்கொலைக்கு முயல்வதாய்
அவனுக்குக் கனவுகள்
வரும்
மனதை வேறெதற்கோ
திசைத் திருப்பினாலும்
அதன் பாதைத்
தற்கொலை முற்றத்திற்கே
மீண்டும் இட்டுச் செல்லும்
தற்கொலைக் கனவைக்
கொல்ல முடியாமல்
வியர்த்துக் கொட்ட
வெடுக்கென்று திடுக்கிட்டு
விழித்தெழும்போதெல்லாம்
இதயத்தின் படபடப்பில்
இதற்குத்
தற்கொலையே செய்துக் கொள்ளலாம்
என்றுத் தோன்றும்
கார்த்திக் பிரகாசம்...
விதவிதமாக
தற்கொலைக்கு முயல்வதாய்
அவனுக்குக் கனவுகள்
வரும்
மனதை வேறெதற்கோ
திசைத் திருப்பினாலும்
அதன் பாதைத்
தற்கொலை முற்றத்திற்கே
மீண்டும் இட்டுச் செல்லும்
தற்கொலைக் கனவைக்
கொல்ல முடியாமல்
வியர்த்துக் கொட்ட
வெடுக்கென்று திடுக்கிட்டு
விழித்தெழும்போதெல்லாம்
இதயத்தின் படபடப்பில்
இதற்குத்
தற்கொலையே செய்துக் கொள்ளலாம்
என்றுத் தோன்றும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment