என் மரணத்தைப் பற்றி
யோசித்ததே இல்லை
இதுவரை
மதியம்
நெருங்கிய நண்பனொருவன்
இறந்துவிட்டான்
சீக்கிரம் போய்விட்டான் என
சக நண்பர்கள்
அழுகிறார்கள்
புலம்புகிறார்கள்
சபிக்கிறார்கள் இல்லாதவொன்றை
ஆனால்
நண்பனின் மரணச் செய்தியில்
ஓர் குறிப்பு இருந்ததை
யாருமே கவனிக்கவில்லை
தத்தம் மரணத்திற்கான
நினைவூட்டல்
அது
ராகவி
இதுவரை
மதியம்
நெருங்கிய நண்பனொருவன்
இறந்துவிட்டான்
சீக்கிரம் போய்விட்டான் என
சக நண்பர்கள்
அழுகிறார்கள்
புலம்புகிறார்கள்
சபிக்கிறார்கள் இல்லாதவொன்றை
ஆனால்
நண்பனின் மரணச் செய்தியில்
ஓர் குறிப்பு இருந்ததை
யாருமே கவனிக்கவில்லை
தத்தம் மரணத்திற்கான
நினைவூட்டல்
அது
ராகவி
Comments
Post a Comment