Skip to main content

கவிதை

பசியானால்
காம்பைத் தேடிப்
பசியாறிடும் மழலை

தனக்கான சொற்களைத் தானே
நிறைத்துக் கொள்ளும் 
கவிதை

Comments