Skip to main content

ஆழம்

ஆழமானவொன்றைத் தேடி 
அருகிலிருந்ததைத் தொலைத்துவிட்டேன் 

மனம் தவிர்த்து
யாவும் அழுகி
சீழ் வடியும் கட்டத்தில் 
காலம் கனிந்திருக்கிறது
அருகிலிருந்ததன் 
ஆழம் அறிய

Comments