எழுதியவர்: ஷோபாசக்தி
வகைமை: நாவல்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
துப்பாக்கி சுடு[ம்] பயிற்சியில் இலக்குகளாக இருத்தப்படு[ம்] வைக்கோல் பொ[ம்]மைகளுக்குப் பதிலாக, உயிருள்ள அப்பாவி மக்களை நிற்க வைத்த குரூரப் பேரினவாதத்தின் குருதி குடிக்கும் பேயாட்ட வன்முறை ஒருபக்க[ம்] என்றால், தன்னதிகாரத்தின் எல்லையை விரிவாக்கி, தத்தம் சுயாதிக்கத்தைப் பிரகடனப்படுத்திடு[ம்] மு[ம்]முரச் செயல்பாடுகளினால், ஒத்த கருத்துடன் ஒருங்கிணைத்து செயல்பட முடியாத இயக்கங்களு[ம்], அமைப்புகளு[ம்], 'அவன் அந்த அமைப்பைச் சேர்ந்தவன்' , 'இவன் இந்த இயக்கத்தைச் சார்ந்தவன்' என சந்தேகத்தின் பேரில் தங்களது சொந்த[ம்] மக்களையே கருணையின்றிக் கொன்றழித்த போராளிக் குழுக்களின் வரலாற்றுத் தழு[ம்]புகள் மறுபக்க[ம்]. அவையாவு[ம்] வெறுமனே "[ம்]" கொட்டிக் கடந்திடும் கதைகள் அல்ல.
காரண[ம்], ஒரு நிலத்தில் நிகழும் போர் என்பது வெறுமனே சுடுபவனுக்கு[ம்], சுடப்படுபவனுக்கு[ம்] இடையேயான இழப்புகளையும், விளைவுகளையு[ம்] உள்ளடக்கியது மட்டு[ம்]மல்ல. பாவப்பட்ட அந்நிலத்தில் குழந்தைகள் பிறக்காமலேயே இறக்கின்றனர். நேசிக்கப்படாமலேயே மரிக்கிறது மனித[ம்].
கார்த்திக் பிரகாச[ம்]...

Comments
Post a Comment