உன் வெட்கத்தில் உறைகிறேன் நான்..!
உன் அழுகையில் உருகுகிறேன் நான்..!
உன் சிரிப்பினில் சிலிர்க்கிறேன் நான்..!
உன் மூரலில் முடங்குகிறேன் நான்..!
உன் பாசத்தைப் பகிர்கிறேன் நான்..!
உன் அன்பினில் அனைகிறேன் நான்..!
உன் ஊடலில் உயிர் கலைகிறேன் நான்..!
உன் கூடலில் மீண்டும் பிறக்கிறேன் நான்..!
உன் தந்தையாக திகழ்கிறேன் நான்..!
உன் தாய்மையை உணர்கிறேன் நான்..!
உன் தாயைப் போல் தவிக்கிறேன் நான்..!
கார்த்திக் பிரகாசம்...
உன் அழுகையில் உருகுகிறேன் நான்..!
உன் சிரிப்பினில் சிலிர்க்கிறேன் நான்..!
உன் மூரலில் முடங்குகிறேன் நான்..!
உன் பாசத்தைப் பகிர்கிறேன் நான்..!
உன் அன்பினில் அனைகிறேன் நான்..!
உன் ஊடலில் உயிர் கலைகிறேன் நான்..!
உன் கூடலில் மீண்டும் பிறக்கிறேன் நான்..!
உன் தந்தையாக திகழ்கிறேன் நான்..!
உன் தாய்மையை உணர்கிறேன் நான்..!
உன் தாயைப் போல் தவிக்கிறேன் நான்..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment