அழகிய வனங்களை அழித்து
அடுக்குமாடி கட்டடங்களையும்
உயிரைக் கவ்வும் புகையைக் கக்கும்
தொழிற்சாலைகளையும்
உருவாக்கியாயிற்று..
வனங்கள் இருந்த தடங்கள் தேய்ந்து
தார்ச் சாலைகளுக்குள் புதைந்து
மாண்டு கிடக்கின்றன..
இயற்கை காற்று இறந்து கொண்டிருக்கிறது
செயற்கை காற்றும் செயலிழக்கும் காலம்
நோக்கி சென்று கொண்டிருக்கிறது..
காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு
காற்றுக்காக காத்திருக்கிறோம்...
கார்த்திக் பிரகாசம்...
அடுக்குமாடி கட்டடங்களையும்
உயிரைக் கவ்வும் புகையைக் கக்கும்
தொழிற்சாலைகளையும்
உருவாக்கியாயிற்று..
வனங்கள் இருந்த தடங்கள் தேய்ந்து
தார்ச் சாலைகளுக்குள் புதைந்து
மாண்டு கிடக்கின்றன..
இயற்கை காற்று இறந்து கொண்டிருக்கிறது
செயற்கை காற்றும் செயலிழக்கும் காலம்
நோக்கி சென்று கொண்டிருக்கிறது..
காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு
காற்றுக்காக காத்திருக்கிறோம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment