அவள் விழி அழகை
வரிகளால் அலங்கரிக்க
அவளது கண் மையைக்
கடனாய்க் கேட்கின்றன
என் பேனாக்கள்..
ஆனால் அவளோ தன்
கயல் வி(கு)ழிக்குள்
நான் விழுந்து விட கூடாதென
அதே கண் மையினால்
வேலி அமைத்துவிட்டாள்...
கார்த்திக் பிரகாசம்..
வரிகளால் அலங்கரிக்க
அவளது கண் மையைக்
கடனாய்க் கேட்கின்றன
என் பேனாக்கள்..
ஆனால் அவளோ தன்
கயல் வி(கு)ழிக்குள்
நான் விழுந்து விட கூடாதென
அதே கண் மையினால்
வேலி அமைத்துவிட்டாள்...
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment