வழிய வந்து வலியைத் தந்து
வலியின் வலிமையை
வலியுறுத்திச் செல்கிறாள்..
காணாத நேரத்திலும்
கண்ணுக்குள் வந்து
கண் இமைக்க இயலாமல்
களபரம் கணிகிறாள்..
என்னை காதலிக்காமல்
எனக்குள் காதலை
விதைக்க விழைகிறாள்..
காதலே செய்யாமல் காதலை
உணர்த்தி உருக்குகிறாள்...
கார்த்திக் பிரகாசம்..
வலியின் வலிமையை
வலியுறுத்திச் செல்கிறாள்..
காணாத நேரத்திலும்
கண்ணுக்குள் வந்து
கண் இமைக்க இயலாமல்
களபரம் கணிகிறாள்..
என்னை காதலிக்காமல்
எனக்குள் காதலை
விதைக்க விழைகிறாள்..
காதலே செய்யாமல் காதலை
உணர்த்தி உருக்குகிறாள்...
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment