வயதைத் தொலைத்த வண்ணத்துப் பூச்சியாக
பெண் உருவில் காற்றில் பறந்து வருகிறாள்..
காட்டில் பூக்களைத் தேடும் வண்ணத்துப் பூச்சிகளை
எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்..
காற்றில் பூக்கள் தேடும் வண்ணத்துப் பூச்சியை
இன்று தான் காண்கிறேன்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment