ஒருவனை முட்டளாக்குவதால் கிடைக்கும் ஓரிரு நிமிட மகிழ்ச்சி என்பது நிரந்தரமல்ல.. அதனால் பெற போவதும் ஒன்றும் இல்லை மாறாக இழப்பது ஒருவர் நம் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை.
வாழ்கையில் இழந்த எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் மீண்டும் அடைந்து விடலாம். ஆனால் ஒருவர் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையை மட்டும் திரும்ப பெறவே இயலாது. இழந்தால் இழந்தது தான். .
மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பவன் தான் முதல் முட்டாள்
"முட்டாள் தினம்" கொண்டாடப்படுவது தான் மிகப் பெரிய
"முட்டாள் தனம்"
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment