வைரமுத்துவின் மற்றுமொரு குறிப்பிட தகுந்த படைப்புகளில் ஒன்று..
தமிழ் ரோஜா மற்றும் கலைவண்ணன் அவர்களின் காதலைப் பேசும் கடல் தேசம்.. ஆரம்பத்தில் காதலின் மீது ஆசையைக் காட்டி அடுத்து கடலின் மீது அச்சத்தை ஏற்படுத்தி பிறகு காதலின் மீது நம்பிக்கை உண்டாக்கி கடைசியில் கடலின் கருணையைக் காட்டி முடிகிறது...
அதே நேரத்தில், உயிரை பணயம் வைத்து கடலில் சென்று மீன் பிடிப்பவர்களின் வாழ்க்கையையும் பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல
மனதில் ஏற்றிச் செல்கின்றன வைரனின் வரிகள்..
பயம் உயிரைக் குடிக்கும்.. நம்பிக்கை வாழ்வை மீட்கும்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment