Skip to main content
பார்க்கும் முன்னே
பழகி விடுவது தாயின் முகத்தில்...

பார்த்த உடனே
பாழாகி விடுவது கண்ணியின் முகத்தில்...

கார்த்திக் பிரகாசம்...

Comments