Skip to main content
"அவன்" ஆக இருந்த
ஓர் உறவு
"அவர்"ஆக மாறும் போது

"அவர்" ஆக இருந்த
பல உறவுகள்
நொடி பொழுதில்
"அவன்" ஆகி
ஆவியாகின்றன...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments