மீசைக் கூட எட்டிப் பார்க்கா வயதிலேயே
நட்பு தன் பிஞ்சு பாதங்களை நமக்குள்
எட்டுவைக்க ஆரம்பித்துவிட்டது...!!!
நட்பு தன் பிஞ்சு பாதங்களை நமக்குள்
எட்டுவைக்க ஆரம்பித்துவிட்டது...!!!
எதிர்பார்க்கவில்லை நம் நட்பின் பாதங்கள்
எதிர்காலத்தையும் எதிர்த்து நிற்குமென்று...!!!
எதிர்காலத்தையும் எதிர்த்து நிற்குமென்று...!!!
நமக்குள் ஏன் இந்த ஒற்றுமை...!!!
இது சாத்தியமானது
நம் நம்பிக்கையென்னும் நட்பினிலா
அல்லது
நட்பு என்ற நம்பிக்கையினிலா...!!!
நம் நம்பிக்கையென்னும் நட்பினிலா
அல்லது
நட்பு என்ற நம்பிக்கையினிலா...!!!
மொத்தத்தில்
கருவுற்றிருந்த
காலம் நம் நட்பை
சுகப் பிரசவம் செய்துவிட்டது..
கருவுற்றிருந்த
காலம் நம் நட்பை
சுகப் பிரசவம் செய்துவிட்டது..
இனி அந்த நட்பென்னும் குழந்தையை
நல்ல முறையில் வளர்த்து
காலத்தைக் கர்வம் கொள்ள வைக்க
வேண்டியது நம் கடமை...!!!
நல்ல முறையில் வளர்த்து
காலத்தைக் கர்வம் கொள்ள வைக்க
வேண்டியது நம் கடமை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment