Skip to main content
தீபாவளி வந்துவிட்டது..

**மகனுக்கு புது மொபைல் வாங்க வேண்டும்
என்ற கவலை...!!!

**மகளுக்கு வட இந்திய டிசைன் சுடிதார்
வாங்க வேண்டும் என்ற கவலை...!!!

**மனைவிக்கு எக்ஸ்சேஞ் ஆபரில் வேற
வாஷிங் மிஷின் வாங்க வேண்டும்
என்ற கவலை...!!!

**அப்பாவிற்கு யார்கிட்ட கடன் வாங்குவது
என்ற கவலை...!!!

கார்த்திக் பிரகாசம்... 

Comments