ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகிய கதை..
தமிழில்,
குழந்தைகளுக்கான பள்ளியொன்றில் குழந்தைகளுக்கு ஒரு சிறிய போட்டி நடத்த ஆசிரியர்களால் திட்டமிடப்பட்டது..
போட்டியின் தலைப்பாக "அப்பா எனக்காக செய்ததில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" என்று அறிவிக்கப்பட்டது..
ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்த, தன்னை கவர்ந்த தந்தையின் விஷயங்களை தங்களுக்கே உண்டான மழலை மனத்தில் எழுதி இருந்தனர்..
ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்ததால் ஆசிரியர்களிடையே பயங்கர குழப்பம் ஏற்பட்டது.. கடைசியாக, ஒரு குழந்தை எழுதி இருந்த பதில் அனைவருக்கும் ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது.. பிறகு அனைத்து ஆசிரியர்களும் ஒரு மனதாக அந்த குழந்தைக்கு பரிசளிக்க முடிவு செய்தனர்..
அந்த குழந்தை எழுதி இருந்தது. "என் அப்பா எனக்காக செய்ததிலேயே நான் மிக பாக்கியமாக கருதும் விஷயம் அவர் என் அம்மாவை திருமணம் செய்து கொண்டது தான்"..

Comments
Post a Comment