நேற்று முதல்
நகரத்தில் குவிந்து கிடக்கும்
பலவூர் மனிதக் குப்பைகளை
ஊர் வாரியாகப் பிரித்து
இரவுபகல் பாராமல்
புறநகரில் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றன
சென்னை மாநகரப் பேருந்துகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
நேற்று முதல்
நகரத்தில் குவிந்து கிடக்கும்
பலவூர் மனிதக் குப்பைகளை
ஊர் வாரியாகப் பிரித்து
இரவுபகல் பாராமல்
புறநகரில் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றன
சென்னை மாநகரப் பேருந்துகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment