தோள்கள் உராய்ந்து
விரல்கள் விரதம் விடுத்து
கால்கள் கனமிழந்து
திசைத் தெரியா வழியில்
எதையும் தொலைக்காமல்
எதையோ தேடிக் கொண்டிருந்த
மாலைப் பொழுதில்
கண்களைக் கண்டு
பிரிவொன்று நேர்ந்தால்
பிணமாகி விடுவேன்
என்றாள்..
காதலை மட்டும் காட்டடி
கல்லறையிலும்
உன் கண்ணீர்த் தடங்களை
என் இதழ்கள் உலர வைக்கும்
என்றான்...
கார்த்திக் பிரகாசம்...
விரல்கள் விரதம் விடுத்து
கால்கள் கனமிழந்து
திசைத் தெரியா வழியில்
எதையும் தொலைக்காமல்
எதையோ தேடிக் கொண்டிருந்த
மாலைப் பொழுதில்
கண்களைக் கண்டு
பிரிவொன்று நேர்ந்தால்
பிணமாகி விடுவேன்
என்றாள்..
காதலை மட்டும் காட்டடி
கல்லறையிலும்
உன் கண்ணீர்த் தடங்களை
என் இதழ்கள் உலர வைக்கும்
என்றான்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment