முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவரின் பெயரில் இயங்கும் பக்கமொன்றில் புகைப்படத்துடன் ஒரு கேள்வி.
ஐஸ்லாண்டில், ஊழல் செய்யும் அதிகாரிகளின் புகைப்படங்கள் கழிவறைகளில் தொங்கவிடப்படும். இந்தியாவிலும் இதை பின்தொடரலாமா.? என்று அதில் வினவப்பட்டிருந்தது.
நல்ல யோசனை தான். ஆனால் அதில் ஒரு சட்டச் சிக்கல். அத்தனை கழிவறைகள் இந்தியாவில் இருந்தால் நம் மக்கள் ஏன் இன்னும் அவசரத்துக்கு வெட்டவெளியிலும் மறைவிலும் இருளிலும் ஒதுங்க போகிறார்கள்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment