காலைக்கும் மதியத்துக்கும்
இடைப்பட்ட
பொன்மஞ்சள்
வெயில் வேளையில்
பென்சும்
ஆடியும்
வோக்ஸ்வேகனும்
பல்சரும்
டியூக்கும்
ராயல் என்ஃபீல்டும்
போக்குவரத்து நெரிசலை உண்டாக்கிவிட
ஆத்திரத்தில்
அந் நெரிசலில் சிக்கியிருந்த
மீன்பாடி வண்டியைத்
திட்டித் தீர்த்தார்
போக்குவரத்துக் காவலர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
இடைப்பட்ட
பொன்மஞ்சள்
வெயில் வேளையில்
பென்சும்
ஆடியும்
வோக்ஸ்வேகனும்
பல்சரும்
டியூக்கும்
ராயல் என்ஃபீல்டும்
போக்குவரத்து நெரிசலை உண்டாக்கிவிட
ஆத்திரத்தில்
அந் நெரிசலில் சிக்கியிருந்த
மீன்பாடி வண்டியைத்
திட்டித் தீர்த்தார்
போக்குவரத்துக் காவலர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment